top of page

2019

மட்டுவில் மற்றும் உரும்புராய் பிரதேசத்தில் வாழும் இரு குடும்பங்களுக்கு சுய தொழில் வாழ்வாதார உதவியாக பால்மாடு வழங்கல்.

Cows given to help 2 families, in Mattuvil and Urumpurai, run their own personal business via selling milk

 

கிளிநொச்சி பிரதேசத்தில் வாழும் மூன்று குடும்பங்களுக்கு வாழ்வாதார சுய தொழில் உதவியாக தையல் இயந்திரங்கள் வழங்கல்.

Sewing machines provided to 3 families in Kilinochchi District to help them run their own personal business

 

மட்டுவில் பிரதேசத்தை சேர்ந்த குடும்பத்திற்கு சுய தொழில் வாழ்வாதார உதவியாக விவசாய செய்கைக்கான தண்ணீர் இறைக்கும் இயந்திரம் வழங்கல்.

Provision of water pumps to help with the running of agricultural work carried out by people in Mattuvil

 

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 12 பாடசாலையில் கல்வி கற்கும் 2242 மாணவர்களுக்கான 2019 GCE O/L இதர கற்கை வகுப்புகள்.

Tutoring sessions arranged for 2242 students from 12 different schools in Kilinochchi District to prepare them for their GCE O/L exams

*Due to privacy and confidentiality purposes, we are unable to share certain stories or photographs. 

உறவுகளில் எதிர்கால வாழ்க்கை நிலை கருதி சில தகவல்களும் ஒளிப்படங்களும் தவிர்க்கப்பட்டுள்ளது.

Call us:

020 8641 4103

Find us: 

PO Box 456, Sutton, Surrey, SM1 9NF

© 2020 NYSDA UK

bottom of page