top of page

2014

தண்டுமுறிப்பு, பலம்பாசி, தண்டுவான்,அலம்பில், தட்டாமலை, வவுனியா, கோண்டாவில், பளை, மீசாலை, கைச்சிலைமடு, பூவரசங்குளம் மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களில் வறுமைக்கோட்டிற்குகீழ் வாழும் உறவுகளுக்கான மாதாந்த வாழ்வாதார உதவிகள். மாதாந்தம் ரூபா 5000.00 வழங்கப்படுகின்றது.

Monthly donations of 5000 rupees given to support families in poverty in Thandumurippu, Palampaasi, Thanduvaan, Alambil, Thattaamalai, Vavuniya, Kondavil, Palai, Meesaalai, Kaichchilaimadu, Poovarasankulam and Mannaar

 

கலாபூசணம் திரு செல்லையா குமாரசாமி அவர்களின் ஆக்கத்தில் கற்கை அறிவியலை மேம்படுத்துவதற்கான நூல் வெளியீடுகள்.

Books provided to help students progress in their education

 

மன்னார் மாவட்டத்தில் 28 மாணவ குடும்பங்களுக்கு மாதாந்தம் தலா 5000.00 ரூபா வாழ்வாதார கற்கைக்கான கொடுப்பனவுகள்.

Monthly donations of 5000 rupees to support basic and educational needs of 28 students and their families in Mannar District

 

முல்லைத்தீவு மாவட்டத்தை சார்ந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஊக்கத்தொகையாக மாதாந்தம் ரூபா 10000.00 வழங்கல்.

Monthly donations of 10,000 rupees given to university students in Mullaithivu

*Due to privacy and confidentiality purposes, we are unable to share certain stories or photographs. 

உறவுகளில் எதிர்கால வாழ்க்கை நிலை கருதி சில தகவல்களும் ஒளிப்படங்களும் தவிர்க்கப்பட்டுள்ளது.

Call us:

020 8641 4103

Find us: 

PO Box 456, Sutton, Surrey, SM1 9NF

© 2020 NYSDA UK

bottom of page