
NYSDA UK

Registered Charity Number: 1150310
2013
கனகபுரம், கிளிநொச்சி, இயக்கச்சி, கைதடி, திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் வாழும் 9 குடும்பங்களுக்கான வாழ்வாதார, மருத்துவம் மற்றும் கல்வி உதவிகள். மாதாந்தம் ரூபா 5000.00 வழங்கப்படுகிறது.
Monthly donations of 5000 rupees given to support basic, medical and educational needs of 9 families living in Kanakapuram, Kilinochchi, Iyakkachchi, Kaithady and Trincomalee
வாழ்வாதாரமற்று முல்லை/குமுழமுனை மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் 24 மாணவர்களுக்கான உதவிகள். மாதாந்தம் தலா 5000.00 ரூபா வழங்கப்படுகிறது.
Monthly donations of 5000 rupees to support basic and educational needs of 24 students, studying in Mullai and Kumulamunai
கோவிலர்கண்டி பிரதேசத்தில் வாழ்வாதாரமற்று கல்வியை தொடரமுடியாத 17 மாணவர்களின் இதர நேர கற்கை வகுப்புகளை சாய் கல்வி நிறுவனத்தில் கற்பதற்கான கொடுப்பனவுகள்.
Money raised to provide direct tutoring to 17 students in Kovilarkandy, who could not continue their studies, as well as providing them with basic needs
மன்னார் பிரதேசத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு செல்லும் 6 மாணவர்களுக்கான கொடுப்பனவுகள். மாதாந்தம் தலா 10000.00 வழங்கப்படுகின்றது.
Monthly donations of 10,000 rupees given to 6 university students from Mannar
யாழ் போதனா வைத்தியசாலையில் மாற்று சிறுநீரக நோயாளர்கள் இருவருக்கு மருத்துவ உதவிகள்.
Money provided to meet medical needs at a teaching hospital in Jaffna to allow kidney transplants to take place
*Due to privacy and confidentiality purposes, we are unable to share certain stories or photographs.
உறவுகளில் எதிர்கால வாழ்க்கை நிலை கருதி சில தகவல்களும் ஒளிப்படங்களும் தவிர்க்கப்பட்டுள்ளது.