top of page

NYSDA UK
காப்போம் கை கொடுப்போம்

எங்களை பற்றி
NYSDAUK அறக்கட்டளை பிரித்தானியாவில் வாழும் எம் தாயக உறவுகளால் 2011 ஆரம்பிக்கப்பட்டது.
இதன் முக்கிய நோக்கம் தாயகத்தில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமைக்கோட்டிற்குகீழ் வாழும் உறவுகளுக்கான அன்றாடத்தேவைகள், கல்வி, மருத்துவம், மற்றும் சுயதொழில் வாழ்வாதாரம் ஆகியவற்றுக்கு உதவி வழங்கி அவர்களின் வாழ்வை மேம்படுத்துவதாகும்.
ஒவ்வொரு சிறிய உதவியும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு சமூக நற்பணி அறக்கட்டளை அமைப்பாக இருக்கிறோம்.
இத்தகைய உதவிக்கரம் கொடுப்பதன் மூலம் எமது தாயக உறவுகளின் வாழ்க்கைக்கு உறுதுணை நின்று காப்போம் கை கொடுப்போம்.
Meet the Team
Founders
Kandasamy Manimaran
Ponnampalam Easwaran
Committee
Sharanan Easwaran
Vaishnavi Sanjeevan
Akash Muthiah
Iren Vijayakumar
Sagana Easwaran
Vishal Muthiah
Pravina Lavanesan
Albin Vijayakumar
Prakash Yoganathan
Mayuran Yoghan
Shankavi Manimaran
Chair
Vice Chair
Secretary
Assistant Secretary
Assistant Secretary
Treasurer
Assistant Treasurer
Committee Member
Committee Member
Committee Member
Committee Member
பதிவுசெய்யப்பட்ட அறக்கட்டளை எண்: 1150310
bottom of page