top of page

2021

December 

gis Nfhl;lf;fy;tp ghlrhiyfis rhh;e;j khzth;fSf;fhd Gyikg; ghprpy; nraykh;T 

2012

நாங்கள் நவற்குழி, யாழ்ப்பாணம் உள்ள மகாவித்தியாலயத்தில், நாட்டின் பல பகுதிகளிலிருந்து பல்வேறு சூழ்நிலைகளால் இடம்பெயர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் கல்வியைத் தொடர உதவி செய்து, கணினிகள் மற்றும் அத்தியாவசிய தொழில்நுட்ப வசதிகளை வழங்கி ஆதரவு அளித்துள்ளோம். அதேபோல், தங்கள் இல்லங்களை விட்டு இடம்பெயர்ந்த 300 குடும்பங்களுக்கு மாதந்தோறும் 5,000 ரூபாய் நிதி உதவி வழங்கி, அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய உதவியுள்ளோம்; இவர்களில் ஆரியாலை, உடுவில் மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் குடியமர்ந்த குடும்பங்களும் அடங்குகின்றனர். மேலும், 100 பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அதோடு, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் 20 மாணவர்களுக்கு மாதந்தோறும் 5,000 ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டு, அவர்களின் கல்வி மற்றும் அன்றாட தேவைகள் தொடர்ந்து ஆதரிக்கப்படுகின்றன.

*உறவுகளில் எதிர்கால வாழ்க்கை நிலை கருதி சில தகவல்களும் ஒளிப்படங்களும் தவிர்க்கப்பட்டுள்ளது.

November

nrl;bFsk; jpUkjp lhdpay; mth;fSf;fhd ,Uja mWitr;fpfpr;ir kUj;Jt cjtpfs; 125000.00 &gh.

 

tYtpoe;j khztpf;fhd rf;fuehw;fhyp cjtpfs; 85000.00 &gh. kw;Wk; jpU jhrd; mth;fSf;fhd mWitr;fpfpr;ir kUj;Jt cjtpfs;

October 

fpspnehr;rp tpopg;Gyd; ,oe;Njhh; tho;thjhu cjtpfs; 

July and August

 

kUj;Jtk; fy;tp kw;Wk; tho;thjhu cjtpfs; 

June

 

கொறோனா19 இடர்காக்கும் உதவிகள். 10/06/2021

Aid with COVID-19

WhatsApp Image 2021-09-07 at 18.49.32 (5).jpeg
WhatsApp Image 2021-09-07 at 18.49.32 (6).jpeg
WhatsApp Image 2021-09-07 at 18.49.32 (7).jpeg
WhatsApp Image 2021-09-07 at 18.49.32 (1).jpeg
WhatsApp Image 2021-09-07 at 18.49.32.jpeg
WhatsApp Image 2021-09-07 at 18.49.32 (8).jpeg

May

 

மாறாஇலுப்பை பிரதேசத்தை சேர்ந்த தங்கராசா சசிகரன் குடும்பத்திற்கான ரூபா 100000.00 பெறுமதியான கறவை பால்மாடுகள் வழங்கப்பட்டது.

Cows, worth 100,000 rupees, were provided to Thangarasa Sasikaran and his family, living in Mara Iluppu, to help them make money by selling milk. 

feec8af6-bd53-4d10-b675-9a3bf1767a49.jpg
7a94c429-45a3-41a0-aa6b-68d3b5de749e.jpg
dd44fb84-01e9-4194-9b8f-5c34209fb185.jpg
e18cf88f-4ebe-4507-af79-49c788b333c6.jpg

April

 

முழங்காவில் மற்றும் வன்னேரிக்குளம் பிரதேசங்களுக்கான சித்திரை மாத வாழ்வாதார கற்கை உதவிகள்.

Educational support was provided to students in Mulankaavil and Vannerikkulam.

75652574-1bef-44e9-bc31-1735f04fa6a9.jpg
dcf05ee9-58d0-4ad4-bbc6-20ce6ca9567f.jpg
6e109f18-72c2-4fb5-9031-a2220891e14d.jpg
7af105fd-40b3-4458-afe9-2fdd0fae1c85.jpg
0931d8aa-78de-4c9d-ae48-065fade59d8b.jpg
79377b6a-f903-48dc-8560-39fac2ceb26f.jpg
122fd797-a0b1-4f7f-8dbe-952a02f81a8b.jpg
a7bf5693-724f-409e-ad47-3261a0d2927d.jpg
0e96aa83-12f8-4a95-b46b-22067cb56247.jpg

March

 

கச்சாய் பிரதேசத்தைச சேர்ந்த கந்தசாமி காந்திமதி குடும்பத்தாருக்கான பல்பொருள் அங்காடி 100000.00 ரூபா செலவில் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. (தந்தை இறுதி யுத்தத்தில் காணாமற்போனவர், இரண்டு பெண்குழந்தைகள்).

100,000 rupees were donated to Kandasamy Gandhimathi and her family, who live in Kachchai, to help with running their shop.

00a38d55-54d2-4272-9c46-b99c684a09cd.jpg
64666e31-6902-4049-a4d7-4faf9429ee7e.jpg
5cd9d9a3-58bd-4dd7-bf98-82ec4fb5dcab.jpg

February

 

யாழ், மன்னார், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கான மாசிமாத கொடுப்பனவு £1254.69 (364000.00 ரூபா.)

(‘’மாவீரர் குடும்பங்கள், மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இதர நேர கற்கை வகுப்புகள், வாழ்வாதார மீள் உதவிகள்.’’)

A total amount of £1254.69 was donated to the people in the following areas: Jaffna, Mannar, Kilinochchi, Vavuniya, Mullaithivu, Mattakalappu and Trincomalee.
(This includes families, school kids and university students, where the money also covers their education and meals.)

PHOTO-2021-03-08-10-41-50.jpg
PHOTO-2021-03-08-10-41-49.jpg
PHOTO-2021-03-08-10-41-50-3.jpg
PHOTO-2021-03-08-10-41-50-1.jpg
PHOTO-2021-03-08-10-41-50-5.jpg

January

 

யாழ், மன்னார், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கான தைமாத கொடுப்பனவு £396.45.

A total amount of £396.45 was donated to the people in the following areas: Jaffna, Mannar, Kilinochchi, Vavuniya, Mullaithivu, Mattakalappu and Trincomalee.
 

PHOTO-2021-03-08-10-33-11-5.jpg
PHOTO-2021-03-08-10-33-11-3.jpg
PHOTO-2021-03-08-10-33-11.jpg

பதிவுசெய்யப்பட்ட அறக்கட்டளை எண்: 1150310

Call us:

020 8641 4103

Find us: 

PO Box 456, Sutton, Surrey, SM1 9NF

Email us: 

nysdauk@gmail.com

bottom of page