top of page

NYSDA UK
காப்போம் கை கொடுப்போம்

2024
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 29 பேருக்கு நிதி உதவி வழங்கப்பட்டு, அவர்கள் மீண்டு எழவும் வாழ்வை மீள அமைத்துக் கொள்ளவும் தேவையான ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில், 114 மாணவர்களுக்கு கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டு, கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், குடும்பங்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து, அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், வழக்கமான மாதாந்திர நிதி உதவிகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
*உறவுகளில் எதிர்கால வாழ்க்கை நிலை கருதி சில தகவல்களும் ஒளிப்படங்களும் தவிர்க்கப்பட்டுள்ளது.
பதிவுசெய்யப்பட்ட அறக்கட்டளை எண்: 1150310
bottom of page