top of page

NYSDA UK
காப்போம் கை கொடுப்போம்

2023
நாங்கள் 100 குடும்பங்களுக்கு தொடர்ந்து மாதாந்திர நிதி உதவி வழங்கி, அவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து, அன்றாட வாழ்க்கையில் நிலைத்தன்மையை பேண உதவி செய்து வருகிறோம். நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்கும் நோக்கில், 60,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, குடும்பங்களுக்கு கோழிகள் வழங்கப்பட்டு, முட்டை விற்பனை மற்றும் கோழிப் பண்ணை மூலம் வருமானம் ஈட்டும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தையின் சிகிச்சைக்காக 30,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு, அந்தக் குடும்பத்திற்கு கடினமான காலத்தில் அவசியமான நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது.
*உறவுகளில் எதிர்கால வாழ்க்கை நிலை கருதி சில தகவல்களும் ஒளிப்படங்களும் தவிர்க்கப்பட்டுள்ளது.
பதிவுசெய்யப்பட்ட அறக்கட்டளை எண்: 1150310
bottom of page