
NYSDA UK

Registered Charity Number: 1150310
2012
அனர்த்தங்களால் பல்வேறுபாகங்களில் இருந்து இடம்பெயர்ந்து யாழ்/நாவற்குழி மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் 100 க்கு மேற்பட்ட மாணவர்களுக்கான உதவிகள். இலவச கனிணி வசதிகள்.
We have helped over 100 students with their education at Mahavithiyalayam School in Navatkuli, Jaffna, who have fled from different parts of the country due to certain circumstances. We have also provided them with computers and other technology.
இடம் பெயர்ந்து நாவற்குழி 300 வீட்டுத்திட்டத்தில் வாழும் உறவுகளுக்கான மாதாந்தம் ரூபா 5000.00 கொடுப்பனவுகள்.
Supported the financial needs of 300 families who have fled their homes, by giving 5000 rupees on a monthly basis
இடம் பெயர்ந்து அரியாலை,உடுவில், சாவகச்சேரி ஆகிய பிரதேசங்களில் வாழும் உறவுகளுக்கான மாதாந்த ரூபா 5000.00 வாழ்வாதார கொடுப்பனவுகள்.
Those who have fled to Ariyalai, Ududvil and Savakachcheri are being provided with monthly donations of 5000 rupees to support basic needs
குமுழமுனை மற்றும் நாவற்குழி பாடசாலைகளில் கல்வி கற்கும் 100 மாணவர்களுக்கான கற்கை உபகரணங்கள், அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்.
We have provided 100 school kids with learning equipment and other essentials
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குமுழமுனை மகாவித்தியாலய 20 மாணவர்களுக்கு கல்விக்காக ரூபா 5000.00 மாதாந்த கொடுப்பனவுகள்.
Monthly donations of 5000 rupees given to 20 students, studying in Mahavithiyalayam in Mullaithivu District
*Due to privacy and confidentiality purposes, we are unable to share certain stories or photographs.
உறவுகளில் எதிர்கால வாழ்க்கை நிலை கருதி சில தகவல்களும் ஒளிப்படங்களும் தவிர்க்கப்பட்டுள்ளது.