
NYSDA UK

Registered Charity Number: 1150310
2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 மாணவ குடும்பங்களுக்கான மாதாந்தம் 5000.00 ரூபா கொடுப்பனவுகள்.
Monthly donations of 5000 rupees given to 16 students and families in Mattakalappu District
மாங்குளம், வன்னிவிளான்குளம் பிரதேசங்களில் பால் மாடு வளர்பதற்கான சுய தொழில் வாய்ப்பு கொடுப்பனவுகள்.
Cows provided to Maankulam and Vannivilankulam to help families earn money by selling milk
உமையாள்புரம், மானிப்பாய், கச்சிலைமடு, மற்றும் அரியாலை பிரதேச பாடசாலை மாணவர்களுக்கான உந்துருளிகள் வழங்கல்.
Bicycles given to school kids in Umaiyalpuram, Maanippai, Kachchilaimadu and Ariyalai
கட்டப்பிராய் பிரதேசத்தை சேர்ந்த யுவதியின் இருதய மாற்று சிகிச்சைக்காக 250000.00 ரூபா உதவி வழங்கல்.
250,000 rupees provided for heart transplantations to take place in patients from Kattappirai
யாழ்ப்பாணம், கைதடி,மட்டக்களப்பு,ஜெயவர்த்தனபுர, களனி மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் 31 மாணவர்களுக்கான உதவிகள்.
மாதாந்தம் 10000.00 ரூபா வழங்கப்படுகின்றது.
Monthly donations of 10,000 rupees given to 31 students in Jaffna, Kaithady, Mattakalappu, Jeyavarthanapuram, Kalini and Perathanai Universities
*Due to privacy and confidentiality purposes, we are unable to share certain stories or photographs.
உறவுகளில் எதிர்கால வாழ்க்கை நிலை கருதி சில தகவல்களும் ஒளிப்படங்களும் தவிர்க்கப்பட்டுள்ளது.